- வாயு சம்மந்தமான உணவுகளை தவிர்க்கவும் (உதாரணமாக. உருளைக்கிழங்கு, முள்ளங்கி, தக்காளி, கருவாடு, ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர் மற்றும் உடம்பு ஒத்துக்கொள்ளாத சில உணவு வகைகள்.
- கர்ப்ப காலங்களில் காமம், குரோதம், மோகம், பயம், கோபம் போன்றவைகள் இருக்கக்கூடாது.
- ஆண்-பெண் சேர்க்கையின் போது பெண் ஈரத்தலையோடு இருக்கக்கூடாது, மற்றும் இரவரும் மலம், ஜலம் கழியாமல் அடக்கிக்கொண்டு ஒன்று சேர்தல் கூடாது.
Thursday, 6 December 2018
Home »
» இது தெரிந்தால் போதும் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்

0 comments:
Post a Comment