வர்ம தெரபி


1. Headache (தலைவலி)

2. Migraine Headache (ஒற்றை தலைவலி)

3. Headache due to depression (மன சோர்வினால் வரும் தலைவலி)

4. Tension / Stress induced Headache (மன இறுக்கம்/ அழுத்தத்தினால் வரும் தலைவலி)

5. Headache due to Increased intracranial pressure (அதி உள் மண்டை அழுத்த தலைவலி)

6. Stammering (திக்குவாய்)

7. Tongue Paralysis (நாக்குவாதம்)

8. Facial Palsy (முகவாதம்)

9. Hemiplegia (பக்கவாதம்)

10. Nervous Weakness (நரம்பு தளர்ச்சி)

11. Parkinsonism (நடுக்குவாதம்)

12. Loss of Memory (நினைவாற்றல் குறைவு)

13. Insomnia (தூக்கமின்மை)

14. Convulsions (வலிப்பு)

15. Cough (இருமல்)

16. ProductiveCough (சளி இருமல்)

17. Bronchial Asthma (இரைப்பிருமல்)

18. Dry Cough (வறட்டு இருமல்)

19. Dysponea (மூச்சுமுட்டல்)

20. Toothache (பல்வலி)

21. Hiccup (விக்கல்)

22. Vomiting (வாந்தி)

23. Peptic Ulcer (வயிற்றுப்புண்)

24. Indigestion (அசீரணம்)

25. Flatulence (வயிற்றுப்பிசம்)

26. Abdominal Pain (வயிற்று வலி)

27. Lower Abdominal Pain (அடிவயிற்று வலி)

28. Diarrhoea (வயிற்றுப்போக்கு)

29. Constipation (மலச்சிக்கல்)

30. Sallvation (உமீழ்நீர் சுரத்தல்)

31. Liver Disorders (கல்லீரல் நோய்கள்)

32. Spleen Disorders (மண்ணீரல் நோய்கள்)

33. Endocrine Disorders (நாளமில்லா சுரப்பி நோய்கள்)

34. Pituitory Disorders (பிட்யூட்டரி நோய்கள்)

35. Pineal Disorders (பீனியல் நோய்கள்)

36. Thyroid Disorders (தைராய்டு நோய்கள்)

37. Diabetes Mellitus (நீரழிவு - மதுமேகம்)

38. Palpitation (படபடப்பு)

39. Chest Pain (நெஞ்சுவலி)

40. Fullness in the Chest (மார்படைப்பு)

41. Hypertension (அதி இரத்த அழுத்தம்)

42. Mental Disorders (மன நோய்கள்)

43. Depression (மன அழுத்தம் / இறுக்கம்)

44. Mania (அதி ஆர்வ மன நோய்கள்)

45. Mental Restlessness (மன அமைதியின்மை)

46. Ear Diseases (காது நோய்கள்)

47. Tinnitus (காது இரைச்சல்)

48. Deafness (காது மந்தம் / செவிடு)

49. Vertigo (தலைச்சுற்றல்)

50. Rhinorrhe / Cold (மூக்கு நீர் பாய்தல்)

51. Sinusitis (மூக்கடைப்பு / பீனிசம்)

52. Sneezing (தும்மல்)

53. Epistaxis (மூக்கில் இரத்தம் வருதல்)

54. Stammering (பேச்சுக்குறைபாடு / திக்குவாய்)

55. Hoarse Voice / Sore Throat (குரல்கட்டு / குரற்கம்மல் / தொண்டைக்கட்டு)

56. Urinary Disorders (சிறுநீரக நோய்கள்)

57. Incontinence of Urine (அடிக்கடி சிறுநீர் கழிதல்)

58. Retention of Urine (சிறுநீர் கட்டு)

59. Nocturnal Emission / Nocturnal Eneuresis (படுக்கையில் விந்து / சிறுநீர் செல்லுதல்)

60. Prostatitis (பிராஸ்டேப் சுரப்பி வீக்கம்)

61. Erectile Dysfunction (ஆண்குறி விரைப்பு குறைபாடு)

62. Low Sperm Count (விந்து எண்ணிக்கை குறைவு)

63. Subfertility (ஆண்மைக்குறைவு)

64. Uterine Disorders (கருப்பை நோய்கள்)

65. Prolapse of Uterus (கருப்பை வெளித்தள்ளல்)

66. Irregular Menstruation / Metrorrhagia (ஒழுங்கற்ற மாதவிடாய்)

67. Dysfunctional Uterine Bleeding (பெரும்பாடு)

68. Leucorrhoea (வெள்ளைப்படுதல்)

69. Delayed Labour (பிந்தும் பிரசவம்)

70. Mastitis (மார்பக வீக்கம்)

71. Eye Diseases (கண் நோய்கள்)

72. Blurring of Vision (பார்வை குறைபாடுகள்)

73. Shock (அதிர்ச்சி)

74. Unconsciousness (மயக்கம்)

75. Delirium (சன்னி)

76. Fever (சுரம்)

77. Lock-Jaw (வாய் பூட்டு)

78. Pain and Stiffness in the Neck (கழுத்து வலி / இறுக்கம்)

79. Pain in the Shoulder Joint (தோள் வலி)

80. Pain in the Arm (புய வலி)

81. Pain in the Elbow Joint (முழங்கை மூட்டுவலி)

82. Pain in the Fore arm (முழங்கை வலி)

83. Pain in the Wrist Joint (மணிக்கட்டு)

84. Pain in the Hand (கை வலி)

85. Pain in the Thumb (பெருவிரல் வலி / அசைவு குறைபாடுகள்)

86. Pain in the Fingers / Disorders of the fingers (விரல் வலி / அசைவு குறைபாடுகள்)

87. Neuralgic Pain in the Upper Limb (கை உளைச்சல்)

88. Pain in the Upper and Lower Limbs (கை-கால் உளைச்சல்)

89. Numbness of the Upper Limb (கை மரத்துப் போதல்)

90. Pain in the Joints of upper and lower limbs (கை-கால் மூட்டுவலி)


91. Back Pain (முதுகு வலி)


92. Low back pain / Pain in the lumbosacral region (அடி முதுகு வலி)

93. Sciatica (பேராசன நரம்பு தாபிதம்)

94. Pain in the hip (இடுப்பு வலி)

95. Pain in the thigh (தொடை வலி)

96. Pain in the knee Joint (முழங்கால் மூட்டு வலி)

97. Pain in the leg (முழங்கால் வலி)

98. Pain in the ankle joints (கரண்டை வலி)

99. Pain in the foot (பாத வலி)

100. Pain in the lower limbs / Motor impairment of the lower libs (கால் வலி / கால் செயல்பாட்டுக் குறைபாடு)

0 comments:

Post a Comment