Friday, 5 January 2018

Anemia - இரத்த சோகைக்கு வைட்டமின் B12 நிறைந்த உணவுகள்

  • ஆட்டு சிறுநீரகம், மூளை, ஈரல், கறி
  • கோழிகறி
  • முட்டை
  • பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள்

போலிக் ஆசிட் நிறைந்த உணவுகள்

  • ஆட்டு சிறுநீரகம், மூளை, ஈரல் கறி
  • அனைத்து கீரை வகைகள்
  • சோயா, மணிலா 
  • அனைத்து காய்கறிகள்
  • பயறு வகைகள்
  • முட்டை
  • முழு தானியங்கள்
  • பழங்கள்

வைட்டமின் C நிறைந்த உணவுகள்


  • எலுமிச்சை
  • ஆரஞ்சு
  • பைனாப்பிள்
  • மாம்பழம்
  • பப்பாளி
  • கொய்யாப்பழம்
  • முந்திரிப்பழம்
  • நெல்லிக்காய்
  • தக்காளி
  • மற்றும் கீரைவகைகள்

Anemia - இரத்த சோகைக்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகள்

  1. அவல்
  2. பட்டாணி 
  3. உலர்ந்த திராட்சை
  4. பாதாம்
  5. பிஸ்தா
  6. சோயா
  7. முந்திரி
  8. அத்திப்பழம்
  9. பேரிச்சம்பழம்
  10. தேன்
  11. வெல்லம் (நாட்டு சர்க்கரை)
  12. பாகற்காய்
  13. சுண்டக்காய் வற்றல்
  14. கீரை வகைகள்
  15. வாழைக்காய்
  16. பீட்ரூட்
  17. சீத்தாபழம் 
  18. தர்பூசணி
  19. சேனைக்கிழங்கு
  20. எள்ளு
  21. மீன் (சிறிதளவு)
  22. முட்டை
  23. ஆட்டு ஈரல், சிறுநீரகம், மூளை

Thursday, 4 January 2018

What is Anemia - இரத்த சோகை என்றால் என்ன?


இரத்தத்தில் ஹீமோகுளோபின் Hemoglobin குறைவதால் இரத்த சோகை (Anemia) ஏற்படும். இரும்பு, புரதம், வைட்டமின் B12, வைட்டமின் C, ஃபோலேட் folate ஆகிய சத்துக்கள் உணவில் குறைவதால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய சத்துக்கள் நிறைந்த உணவை  சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை குணமாகும். இந்த உணவு வகைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

  • தினமும் ஏதாவது ஒரு கீரையை உண்ண வேண்டும்.
  • தினமும் காலையில் 6 பேரிச்சம்பழம், ஒரு வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும். (காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உண்டால் மிகவும் நல்லது)
  • எலுமிச்சை ஜூஸ் உடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் குடிக்கவும்.
  • தினமும் மதிய உணவில் 10 சுண்டக்காய் வற்றல் அவசியம் சேர்க்கவும்.
  • தினமும் இரண்டு காய்கறிகள், ஏதாவது ஒரு பழம் பச்சையாக அவசியம் சாப்பிட வேண்டும்.