Thursday, 19 April 2018

உடல் பருமன் குறைக்க


தக்காளிச்சாறு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு இவைகளை 50 மி.லி. சரிசமமாக சாறை எடுத்து இனிப்பு சேர்க்காமல் (சர்க்கரை - முடிந்தால் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்) காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் உடல் பருமன் விரைவாக குறைந்துவிடும். 

ஆமணக்கு வேரை எடுத்து நிழலில் காய வைத்துப் பதப்படுத்த வேண்டும். பிறகு பதப்படுத்தப்பட்ட ஆமணக்கு வேரை  50 கிராம் எடுத்து நன்றாக பொடியாக இடித்துக்கொள்ள வேண்டும். பொடி செய்த தூளை 250 மி.லி. தண்ணீரில் இரவு ஊற வைத்து அதை மறுநாள் காலையில் எடுத்து நன்கு கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி எடுக்க வேண்டும். பிறகு அந்த சாற்றில் தேவையான அளவு தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும்.

0 comments:

Post a Comment