வெள்ளைப் பூண்டு
"வெள்ளுளித் திரிகறி மேற்கையாந் தகரையி
லுள்ளலொன் றுந்தின வுப்பச நோய்கெடும்."
விளக்கம்
வெள்ளைப்பூண்டு, மிளகு, கையாந்தகரையிலை இம்மூன்றும் சம அளவு எடுத்துச் சேர்த்து முறைப்படி உட்கொண்டு வந்தால் வயிறு உப்பிசம், சுவாசகாசம், வீக்கம் நீங்கும்.
0 comments:
Post a Comment