Wednesday, 4 July 2018

தேரையர் காப்பியம் - வசம்பு


வசம்பு
"வசம்பினைப் பொடித்துமே மதுவினில் வைகலும்
மிசையவே நாப்பிறழ். வேதனை யகலுமே."

பொருள்
வசம்பைப் பொடித்துச் சிட்டிகை அளவு தேனுடன் கலந்து தினந்தோறும் உட்கொண்டு வந்தால் நாப்பிறழ்ச்சி (தெற்றுவாய்) அகன்றுவிடும்.

0 comments:

Post a Comment