Friday, 16 March 2018

புரதம் நிறைந்த உணவுகள்

புதர சத்து நிறைந்த உணவுகள் குழந்தைகளை நன்கு வளரச்செய்கிறது, காயம் அடைந்த திசுக்களை சீர் செய்கிறது மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

புரதச்சத்து நிறைந்த தாணியங்கள் 

அரிசி, கோதுமை, கேழ்வரகு, மைதா, பொரி, அவல், மக்காச்சோளம், ரவை மற்றும் சேமியா.

புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள்

துவரம் பருப்பு, கொண்டக்கடலை, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, பச்சை பயறு, கேசரி பருப்பு, கொள்ளு, சோயா, பட்டாணி, காராமணி, மொச்சை மற்றும் பீன்ஸ்.

0 comments:

Post a Comment